அரசியல் அரசியல் லாட்டரி ! Angusam News May 18, 2026 லீமா ரோஸ் என்ற அந்த குடும்பத்து பெண்மணிதான் இப்போது அதிமுகவின் திரைமறைவுத் தலைவர் என்பதாகத் தெரிய வந்திருக்கிறது! அதிமுக எனும் முழு கட்சியையே வாங்கறதுன்னா, எவ்வளவு விலை? யோசிக்கக் கூட முடியல!