சமூகம் “வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?” – பொதுமக்கள் கேள்வி Angusam News Aug 10, 2026 “வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும்போது, முறையான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பான மேற்கூரை போன்ற வசதிகளை ஏன் ஏற்படுத்தக்கூடாது?