Browsing Tag

Pothiees Company

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா

டிசைன் ஓவியப்பள்ளி முதல்வர் நஸ்ரத்பேகம் துவக்க உரையாற்றினார். தாளாளர் மதன், போத்தீஸ் சண்முக வேல், ஓவியர் தனபால், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.