சமூகம் TRB உதவி பேராசிரியர் தீர்ப்பின் முக்கிய விவரங்கள் Angusam News May 27, 2026 16.10.2025 அன்று வெளியிடப்பட்ட ஏற்கனவே உள்ள அறிவிப்புடன் சேர்த்து, கூடுதலாக 1,292 பணியிடங்களை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும்.