அரசியல் திரிஷா பற்றி பேச்சு: ஆர்பி உதயகுமாருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள்! Angusam News Aug 11, 2026 நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.