அரசியல் புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் சாசன நெருக்கடி ! எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆவேசம் ! Angusam News Aug 10, 2026 24 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது துணைநிலை ஆளுநர் உரையோடு கூட்டத் தொடர் தொடங்கும்.