Browsing Tag

Pudukkottai Saravanan

20 கோடி பலே மோசடி ! வடமாநிலத்தில் பதுங்கியிருந்த த.வெ.க. நிர்வாகி அதிரடி கைது !

சமீபத்திய சர்ச்சையின் புதிய வரவாக, 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், த.வெ.க.வின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன்.