சமூகம் அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB ! Angusam News Jun 29, 2026 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போல, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட தேர்வு வாரியம்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB).