சமூகம் வெறுமனே Donor அல்ல … Red drop ஹீரோ நீங்கள்தான் ! Angusam News Jun 16, 2026 இரத்த தானத்தின் அவசியத்தையும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தவிருக்கிறார்கள்.