ஆயுள் அதிகரிக்க ஆயிலை குறையுங்கள் !
என்னங்க என்னமோ ஆயுள், ஆயில்னு ரைமிங்கா சொல்றீங்கன்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய். அதாங்க ரீஃபைண்ட் ஆயில் இன்னைக்கு 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பெரிய சாபக்கேடா மாறியிருக்கு. இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தாங்க மனித உடலில்…
