யாரை நம்பியும் காசு கொடுத்து ஏமாந்திராதீங்கனு விழிப்புணர்வை ஏற்படுத்ததான் அல்வாவோட வந்தேனு” சங்கரபாண்டியன் கொடுத்த விளக்கத்த கேட்டு முடிக்கிறப்போ, நமக்கே கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது.
வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.