சமூகம் சட்டசபையில் ரோட்டரியன்கள் ! Angusam News Jun 4, 2026 ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.