Browsing Tag

Rotary Family

தொடரும் ரோட்டரியின் அர்ப்பணிப்பு !

மாவட்ட ரோட்டரி குடும்பத்தின் பங்களிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தும் ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.