சமூகம் தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா? Angusam News May 14, 2026 தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர்.