சமஸ் போட்ட குல்லாவும் , ‘சமஸ்’யோசித பொய்யும் .
தமிழ்நாடு அரசின் கருவூலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் “பொதுபணத்தை தனிப்பட்ட முறையில் கையாளாதவர் எம்ஜிஆர்” என்ற சமஸின் புகழுரை கேட்டு ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார்
