Browsing Tag

SC ST நீதிமன்றம்

SC ST நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்க வேண்டியது கட்டாயம்

தனிநீதிபதி இல்லாததால் வழக்குகளை திறம்பட விசாரிக்காமல் அதிகமான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதும், அதிகமான வழக்குகளை MF செய்யும் நடைமுறை சிக்கலும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.