கல்வி உதவித்தொகை பெயரில் நூதன மோசடி Oct 24, 2024 திருவெறும்பூரில் கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறிப்பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் நூதன மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார்