சமூகம் குப்பை மேடுகள் இனி ‘செல்பி’ பாயிண்டுகள் Angusam News Oct 1, 2026 துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொரு வார்டிலும் வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பைகளை 4 வகைகளாக பெற்று நுண் உரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.