சமூகம் பெருசா யோசிங்க … பாதியில தோத்தாலும் பரவாயில்லை ! Angusam News Jul 31, 2026 “உங்கள் வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று நாம் பாராட்டு பெறுவது. மற்றொன்று, பாராட்டு அளிப்பது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.