சமூகம் குழந்தை முதல் கிழவி வரை குரலால் அசத்திய எஸ்.ஜானகி! பின்னணி பாடல்களின் கதாநாயகி! Angusam News Jul 13, 2026 பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அமைந்த படத்தின் முதல் பாடலான செந்தூரப்பூவே பாடலை பாடி தேசிய விருது பெற்றார் ஜானகி.