ஆயிரம் மக்கள் மேடைகள்… ஆயிரம் போராட்டங்கள்… தாமதமாகக் கிடைத்த அங்கீகாரம்! இசையால் அடையாளத்தை மாற்றிய இரண்டு கலைஞர்களின் நெகிழ்ச்சியான வாழ்க்கைப் பயணம்.
ஃபிலிம்பேர், ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று அந்த விருதுகளுடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் என் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்கிறேன்.