ஒரு மயக்க நிலையில் மக்களின் மனங்கள் !
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் என்ற பெயரில் உலா வரும் சில பதிவுகள் எனது கணிப்பை உறுதி செய்கிறது. ஊதாரித் தன்மையுடன் (Lumpen character) கும்பல் மனப்பான்மைக் கொண்ட (Mass attitude) ஒரு கூட்டம் உருவாகி உள்ளது.
