சமூகம் மற்றவர்களின் கண்ணீரை கேமராவில் பதிவு செய்யாதீர்கள் … அது கொடூரமானது ! Angusam News Apr 20, 2026 டிவி நிகழ்ச்சியில் அந்தப் பெண் அப்படி அழுகிறாள். அது அவளுடைய இன்றைய மனநிலை. எதிர்காலத்தில் அவள் 100 பேருக்கு counseling கொடுக்கும் இடத்துக்கு அவள் போகலாம்.