தள்ளாடும் MSME நிறுவனங்கள் ! தலைதூக்க விடாத மின்வாரியத்தின் அடாவடி வசூல் !
பொருட்கள் உற்பத்தியில் மின்சாரம் ஒரு முக்கிய உள்ளீட்டுச் செலவாக இருப்பதால், மின்வாரியத்தின் இத்தகைய கடுமையான கட்டண உயர்வுகள் உற்பத்திதிறன், போட்டித்தன்மை மற்றும் வேலை வாய்ப்புகளில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.
