Browsing Tag

theni jail

தொடர்கதையான ஜெயில் எஸ்கேப் ! பகீர் பின்னணி ?🤯 ஜெயில் பரிதாபங்கள் – 14

சிறை அமைந்திருக்கும் இடமே ஆள் அரவமற்ற வனப்பகுதிக்குள் அதுவும் மலையின் முகட்டில் அமைந்திருக்கிறது. பக்கத்து கிராமமே 8 கி.மீ. தூரம் தொலைவில்தான் இருக்கிறது. அங்கிருந்து பிரதான சாலையை தொட வேண்டுமெனில், இன்னும் சில கி.மீ. பயணிக்க வேண்டும்.