அரசியல் நாயகபோதை … தெளிய காலமெடுக்கும் ! Angusam News Apr 6, 2026 தவெக என்பது நடிகர் விஜய்யின் முகத்தை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட கட்சி. அந்த கட்சிக்கென கொள்கை, கோட்பாடு என எந்த வெங்காயமும் கிடையாது