சமூகம் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – நங்கை நலன் அறக்கட்டளை நிறுவுனர் வலியுறுத்தல் ! Angusam News May 1, 2026 இம்முறை யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியிலும் , வாழ்வாதாரத்திலும் திருநங்கைகள் உயர்வதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார் .