Browsing Tag

Trapped and struggling

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லால்குடி ரவுண்டானா !.

நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பயணிகள் ஏறும் இடத்தில் வைக்கபடும் பேனர்களையும் விளம்பரப் பலகைகளையும் கடை முன்னே நிறுத்தக்கூடிய இருசக்கர வாகனங்களை நிறுத்த விடாமலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.