சமூகம் வறண்டு கிடக்கும் திருச்சியின் நெற்களஞ்சியம் ! Angusam News Oct 20, 2026 பசுமை இல்லை, நாற்றுகள் இல்லை, உயிர்ச்சத்தே இல்லை. வயல்கள் தரிசாகக் கிடக்கின்றன. விவசாயிகள் வேலையின்றி நிற்கிறார்கள். அவர்கள் சோம்பேறிகள் அல்ல.