சமூகம் ’தலைவலி’ பயணமாக மாறிய திருச்சி – பெரம்பலூர் பேருந்து சேவை ! Angusam News Sep 22, 2026 ஒப்பீட்டளவில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டங்களுக்கிடையிலான பேருந்து சேவையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.