தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி !
முகநூல் பக்கத்தில் கௌஷிக் கேத்தாராம் என்ற பெயர் கொண்ட நபர் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு தன்னை அறிமுகம் செய்தார்.இதைத்தொடர்ந்து மற்றொரு நபர் வாட்ஆப் காலில் அவரை தொடர்பு கொண்டார்.
