அரசியல் அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை! Angusam News Aug 4, 2026 நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர... திட்டமிட்டோ... கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.