இந்தியா முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொத்தம் 6,354 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.
ண்ட நாள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காசோலை வழக்கு, மோட்டார் வாகனம் விபத்து வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு, சிவில் வழக்கு சமாதானமாக கூடிய கிரிமினல் வழக்கு ஆகிய வழக்குகளை வழக்கறிஞர்களுடன் சேர்ந்து