இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது.
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன்.