கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !
சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.
