Browsing Tag

vayalur road

சாலை பள்ளத்தை சீரமைக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை !

திருச்சி வயலூர் ரோடு  சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சி மெயின் ரோடு பள்ளம் பறித்து சரியாக மூடாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு  விபத்துக்கு உள்ளாகும் நிலைமையிலும் உள்ளது.

பெருகிவரும் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற புகார் மனு !

போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூராக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.