Browsing Tag

Volleyball

வாலிபால் விளையாட்டால் எட்டாம் வகுப்பு மாணவன் பலி…

மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது இதில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்து கொண்டுள்ளனர்.