அரசியல் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் ! Angusam News May 13, 2026 முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.