Browsing Tag

YOU TUBE

மற்றவர்களின் கண்ணீரை கேமராவில் பதிவு செய்யாதீர்கள் … அது கொடூரமானது !

டிவி நிகழ்ச்சியில் அந்தப் பெண் அப்படி அழுகிறாள். அது அவளுடைய இன்றைய மனநிலை. எதிர்காலத்தில் அவள் 100 பேருக்கு  counseling கொடுக்கும் இடத்துக்கு அவள் போகலாம்.

யூடியூப் பார்த்து இதை செய்யலாமா? வேண்டாமே விபரீதம்!

சாட் ஜிபிடி, ஏ ஐ ஜெமினி, உன் குழாயடி (YOU TUBE) சண்டைகள், இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் இதையெல்லாம் மட்டுமே நம்பினால் சேதம் நமக்குத் தான்.