Browsing Tag

YVK vijay

“ஆட்சிக்கு வந்தும் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள்” – தவெக அரசை விமர்சித்த கனிமொழி…

'சிங்கப்பெண் படை' என்று இருந்த திட்டத்தை, 'காப்பி-பேஸ்ட்' செய்து, ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை.