அங்குசம் சேனலில் இணைய

தீவிர சிகிச்சை பிரிவில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தீவிர சிகிச்சை பிரிவில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் !

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அவரது உடல்நிலை குறித்து சென்னை அமிஞ்சிக்கரை‌ எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், கவலைக்கிடமான நிலையில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக குறிப்பிடுகிறார்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Tamilnadu Vanigar Sangam Peravai
Tamilnadu Vanigar Sangam Peravai

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஏற்கனவே மூளையில் ரத்தக் கசிவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து மீண்டு தேறி வந்த நிலையில், தற்போது நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

த.வெள்ளையன் வணிகர்களின் தலைவராக மட்டும் அல்லாமல், பொதுவில் மக்கள் நலன் சார்ந்து இயங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.