திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் நடிகர் கமல்ஹாசன் கேட்ட 15 தொகுதிகள் !

திமுக கூட்டணியில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளதாக, திமுக தலைமையிடம் வழங்கும் 15 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் தெற்கு
கோயம்புத்தூர் வடக்கு
சிங்கநல்லூர்
வேளச்சேரி
மயிலாப்பூர்
மதுரவாயல்
அம்பத்தூர்
தாம்பரம்
சோழிங்கநல்லூர்
கவுண்டம்பாளையம்
ஸ்ரீரங்கம்
திருச்சி கிழக்கு
மதுரை மத்தி
ஆலந்தூர்
தியாகராயநகர்

மக்கள் நீதி மய்யம் தன்னுடைய டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்த 15 தொகுதிகளில் இருந்து, திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் முதல் 6 தொகுதிகள் வரை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.