மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் வித்தியாசம் !
தமிழ்நாடு மக்களவை தேர்தல் - 2024 : தமிழ்நாடு + புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் வித்தியாசம் விவரங்கள் ..
தமிழ்நாடு மக்களவை தேர்தல் – 2024 : தமிழ்நாடு + புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் வித்தியாசம் !
5 இலட்சம் அதற்கு மேல்
திருவள்ளூர்
4.5 – 5.00 இலட்சம் வரை
ஸ்ரீபெரும்புதூர்
4.00 – 4.5 இலட்சம் வரை
திண்டுக்கல்
3.50 – 4.00 இலட்சம் வரை
தூத்துக்குடி, பெரம்பலூர்
3.00 – 3.50 இலட்சம் வரை
வடசென்னை, தஞ்சாவூர், திருச்சி, அரக்கோணம்
2.50 – 3.00 இலட்சம் வரை
தேனி, மயிலாடுதுறை, பொள்ளாச்சி
2.00 – 2.50 இலட்சம் வரை
மத்திய சென்னை, நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை, நாகப்பட்டினம், ஆரணி, சிவகங்கை
1.50 – 2.00 இலட்சம் வரை
தென்காசி, கிருஷ்ணகிரி, கடலூர், கன்னியாகுமரி, கரூர், இராமநாதபுரம், திருநெல்வேலி
1.00 – 1.50 இலட்சம் வரை
திருப்பூர், கோவை, சிதம்பரம்
50 ஆயிரம் – 1.00 இலட்சம்
விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி
10 ஆயிரம் – 50 ஆயிரம் வரை
நாமக்கல், தருமபுரி
10 ஆயிரத்திற்குக் கீழ்
விருதுநகர்
ஆதவன்