ஆன்லைன்ல முடிக்க வேண்டியதை அமெரிக்கா போய் முடித்த அறிவாளி … முதல்வரை விமர்சித்த வைகை செல்வன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ன்லைன்ல முடிக்க வேண்டியதை அமெரிக்கா போய் முடித்த அறிவாளி நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் அமமுக கறிக்கோழி கொழு கொழு வளரும், முட்டை போடாது , குஞ்சு பொறிக்காது ” என்றும் பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, வைகைச்l செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Sri Kumaran Mini HAll Trichy

வைகை செல்வன்
வைகை செல்வன்

Flats in Trichy for Sale

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் பேசுகையில் , “அதிமுக ஆளும் கட்சியாக வெகு காலம் இல்லை – இன்னும் 10 மாத காலம் தான் உள்ளது.  திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கூட்டணி வைக்கமால் திமுக ஆட்சி பிடித்தது இல்லை.கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடித்தது அதிமுக. கட்சி உடைந்து விட்டதாக கூறுகின்றனர். அதிமுக தொடங்கியது முதல் பிரச்சனை இருந்து வருகிறது. அமமுக கறிக்கோழி கொழு கொழு வளரும், முட்டை போடாது , குஞ்சு பொறிக்காது. டிடிவி தினகரன் சட்டமன்ற தேர்தலில் முட்டையோடு, போய் விட்டார்.

ஜம்மு காஷ்மீர், உபி,  ஆந்திராவில் வாரிசுகள் முதல்வராக வந்து போன்று தமிழகத்தில் கருணாநிதிக்கு பிறகு  ஒரு கழிச்சடை, அதன் பிறகு ஒரு  துணை  கழிச்சடை. ஆன்லைன்ல முடிக்க வேண்டியதே அமெரிக்கா போய் முடித்த அறிவாளி நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின். இங்கு சைக்கிள் ஓட்ட முடியமால் சிகாகோவில் சைக்கிள் ஓட்டி பார்க்கிறார் என்றார்.

 

-பாரதிதாசன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.