அங்குசம் சேனலில் இணைய

வெற்றி எங்கப் பக்கம்தான் … விஜய் பற்றி விஜய பிரபாகரன் சொன்ன மெசேஜ் !

கூட்டணி பற்றிய அறிவிப்புகள் மாநாட்டில் தொிவிக்கப்படும்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை எல்லீஸ் நகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பழங்காநத்தம்  பகுதி செயலாளர் லட்சுமணன் இல்ல விழாவில் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகம் முழுவதும் இல்லம் தேடி உள்ளம் நாடி இரண்டாம் கட்ட  பயணம் செய்து வருகிறோம். தேமுதிக எந்தக் கட்சி கூட்டணிக்கு செல்கிறதோ, அந்த கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். தற்போது தேமுதிக மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். யாருடன் நாங்கள் கூட்டணி என்பதை வரும் ஜனவரி 9ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. அப்போது எங்கள் பொதுச் செயலாளர் அறிவிப்பார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

விஜய பிரபாகரன் கேப்டன் விஜயகாந்த்-க்கும் விஜய்-க்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது. நாம் தமிழர் சீமான் அவர்கள் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது கேப்டனை திட்டியதால் ஓட்டுவாங்கினார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை.  விஜயகாந்தின் ரசிகர்கள் தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அண்ணன் விஜய் அவர்களை எங்களுக்கு பிடிக்கும். அவரது திரைப்பட நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு நான் சென்றிருக்கிறேன் என்று விஜய பிரபாகரன் பேசினார்.

 

  —   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.