• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Sunday, June 28, 2026
  • Contact us
  • அங்குசம் இதழ்

Angusam News - Online News Portal about  Tamilnadu Angusam News - Online News Portal about Tamilnadu - Online News Portal about Tamilnadu

  • Angusam e-Paper
    • அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
  • தேர்தல் களம் 2026
    • அரசியல்
  • போலிஸ் டைரி
  • நியோமேக்ஸ்
  • சினிமா
  • இளமை புதுமை
  • மாவட்டங்கள்
    • அங்குசம்
    • 2026 தேர்தல் களம்
    • திருச்சி
    • மதுரை
Angusam News - Online News Portal about  Tamilnadu
  • Home
  • போலிஸ் டைரி
  • அலப்பறை காட்டிய வாகனங்களை அலேக்காக தூக்கி அதிரடி காட்டிய எஸ்.பி!
  • விதியை மீறிய வாகனங்கள் (9)
Return to "அலப்பறை காட்டிய வாகனங்களை அலேக்காக தூக்கி அதிரடி காட்டிய எஸ்.பி!"
விதியை மீறிய வாகனங்கள் (9)

விதியை மீறிய வாகனங்கள் (9)

Next
Previous

Angusam News

அச்சு இதழாக வியாழன் தோறும் வெளியாகும் தமிழ் வார இதழ் அங்குசம் செய்தி.
இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...
அங்குசம் இதழின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல்
"அங்குசம் செய்தி இது மக்களுக்கான செய்தி"

Angusam News
திருச்சி ஜூன் 27

காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது அவருடைய கொள்கைகளை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் 
 - திருச்சி விமான நிலையத்தை சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினர், எழுச்சித்தமிழர்,   தொல்.திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று கும்பகோணத்தில் நடைபெறுகிற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

ஆகஸ்ட் 17 நாளாக தமிழர் எழுச்சி மாநாட்டை நடைபெற உள்ளது எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தனியார்மயத்தை
தடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் அதை உடனடியாக முதலமைச்சர் ஏற்று அந்த முயற்சியை கைவிட்டு உள்ளார்.
 தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆலோசனைகளையும் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு துறை சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு ......

வெள்ளை அறிக்கை என்பது கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பது தான்.   அதனை இந்த அரசு வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தின் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதாக நினைக்கிறேன்.

நாங்கள் 35 வருடமாக தமிழ் தேசியம் பற்றி பேசி வருகிறோம். எங்களின் 
5முதன்மை முழக்கங்களில் ஒன்று தமிழ் தேசியம், சாதி ஒழிப்பு, பாட்டாளி மக்கள் விடுதலை, மகளிர் விடுதலை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தான். ஏராளமான தமிழ் தேசிய கருத்தரங்களை மாநாடுகளை நடத்தி உள்ளோம். அடுத்த பாய்ச்சலாகத்தான் தமிழ் தேசிய மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைகுறியவர் அந்த பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே, அந்த பொறுப்பை முதலமைச்சர் தனக்கு நம்பிக்கை கூறிய ஒருவருக்கு வழங்கி உள்ளார்.
அது உட்கட்சி விவகாரம் அரசு பதவி இல்லை அதை முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கு உள்ளது.

இந்த அரசு  பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவோம் என்று அறிவித்து . படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் முற்றாக  மது, போதை ஒழிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்சனை.
எல்லா மாநிலம் கஞ்சா போன்ற போதை பொருட்கள், போதை மாத்திரைகள் மது போன்ற அனைத்தும் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது கவலை அளிக்கிறது  மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தாலும் கூட தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை எடுக்கப்பட வேண்டும்.

காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது அவருடைய கொள்கைகளை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தேர்தலுக்கு முன்பாக திமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்தார்கள். என்னை வைத்தும் அந்த முயற்சி நடந்தது ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. தேர்தலுக்கு பின்பு திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு கிடையாது.

மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.

மதிமுக வேட்பாளர்களை கட்டாயப்படுத்தி தான் உதயசூரியர் சின்னத்தில் திமுக போட்டியிட வைத்ததாக வைகோ கூறியுள்ளது குறித்து திமுகவிடமும் மதிமுக விடமும் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

Trichy JK
காந்தி நோட்டு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு #vck #vckparty
#angusam #angusam #angusamnews #angusamsethi #tvkvjiay #tamilnaduminister #anthiyur 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அந்தியூர் தொகுதி MLA தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி...!
#angusam #angusam #angusamnews #angusamsethi #tvkvjiay #tamilnaduminister #annanagar  

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அண்ணா நாகர் தொகுதி MLA தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி...!
#angusam #angusam #angusamnews #angusamsethi #tvkvjiay #tamilnaduminister #andipatti 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ஆண்டிப்பட்டி தொகுதி MLA தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி...!
#angusam #angusam #angusamnews #angusamsethi #tvkvjiay #tamilnaduminister #anaikattu

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அனகாட்டு தொகுதி MLA தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி...!
#angusam #angusam #angusamnews #angusamsethi #tvkvjiay #tamilnaduminister #ambur 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அம்பூர் தொகுதி MLA தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி...!
#angusam  #angusam  #angusam #angusamnews #angusamsethi #tamilname #தமிழ்ப்பெயர்கள் 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
தமிழ் பெயர்களை கைவிட்டதன் விளைவு...
#angusam #angusamnews #angusamsethi #KBhagyaraj #tamilnadu 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
இயக்குநா் பாக்யராஜ் மறைவு...
Load More... Subscribe
SVS Foods என்பது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி உணவுத் தயாரிப்பு நிறுவனமாகும்

  • Facebook Join us on Facebook
  • Twitter Join us on Twitter
  • Youtube Join us on Youtube
  • Instagram Join us on Instagram
© 2026 - Angusam News - Online News Portal about Tamilnadu. All Rights Reserved.
Website Design: S2S Web Technology