டிஜிட்டல் கைதிகளா நாம்!
சஞ்சார் சாத்தி என்ற செயலி மார்ச் 2026 முதல் எல்லாக் கைபேசிகளிலும் கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதை நாம் வேண்டாம் என்று நிறுத்திவிட முடியாது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதை எதிர்த்தபோது இந்திய அரசு இது ஒரு optional app என்றே பதில் கொடுக்கிறது என்றாலும் அரசு ஆணையில் மாற்றமில்லை.
‘பாதுகாப்பு ‘ என்ற ஒற்றை ஆயுதம் போதும். யாரையும் கண்காணிக்கவும் கைது செய்யவும். இதனால் நம் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு உரையாடலும் ஏன் நாம் forward செய்வது கூடச் சேமிக்கப்படும் .
அதாவது…
கைபேசியில் நீங்கள் என்ன கடவுச்சொல் போட்டிருந்தாலும் சரி, கைபேசியில் வந்தபிறகு.. எதுவும் ரகசியமில்லை.
எப்போதும் நாம் டிஜிட்டல் கைதிகள் என்பதை மறந்து விடாதீர்கள்.
சரவணா
இப்படியே போனா..
பழையபடி புறாக்காலில் SMS அனுப்பும் காலம் வரலாம்!
— புதிய மாதவி (எழுத்தாளர்)
Comments are closed, but trackbacks and pingbacks are open.