ஐ.டி விங்க் பெண் நிர்வாகிக்கு கம்பெனி கொடுத்த யூத் விங்க் பொறுப்பாளர்.!

0

ஐ.டி விங்க் பெண் நிர்வாகிக்கு கம்பெனி கொடுத்த யூத் விங்க் பொறுப்பாளர்.!

சங்கக் கால பெயரைக் கொண்ட மாவட்டத்தில் உதயமான கட்சியின் வெஸ்ட் மாவட்ட யூத் விங்க்கின் பொறுப்பாளராக பணக்கார கடவுளின் பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு குருவியாக போயிட்டு லட்சக்கணக்கிலான பொருட்களை கொண்டு வருவதில் சகலகலா வல்லவராம். இந்த விக்ஷயம் கட்சியின் லோக்கல் முக்கியத் தலைகளுக்கும் தெரிஞ்சும், தலைமயில் சொல்லாதவாறு மாசமாசம் பூந்தி வழங்குகிறாம்.

இந்த நிலையில் தான் ஐ.டி விங் பெண் நிர்வாகியை தன் வலையில் மடக்கிப்போட்டு நாடு நாடாக சுற்றியவர் கட்சி மீட்டிங் என்று பொய்சொல்லி ஊரு ஊராக சுற்றுகிறாராம். இந்த விக்ஷயம் சம்பந்தப்பட்ட பெண் ஐ.டி விங் நிர்வாகியின் கணவருக்கு தகவல் தெரியவர பெரிய பஞ்சாயத்தை கிளப்பிவிட்டாராம்.

தற்போது இந்த செய்தி  தலைமையின் காது வரை செல்ல அதிரடி நடவடிக்கை எடுக்க தலைமை முடிவெடுத்துள்ளதாம்!

-ஜித்தன்

Leave A Reply

Your email address will not be published.