பத்திரம் திரும்ப தராத வங்கிக்கு 10 லட்சம் அபராதம் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஞ்சாவூரில் தந்தை வாங்கிய கட னைத் திரும்ப செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை ஒப்படைக்காமல் அலைக்க ழிப்பு செய்ததால் பாதிக்கப் பட்ட வாரிசுதாரர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு நுகர் வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை சாலை திருவாள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் வீட்டு மனையையும், அதில் சுட்டப்பட்டவீட்டை யும் அடகு வைத்து 2013 மற் றும் 2014ம் ஆண்டுகளில் இரு

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

தவணைகளில் மொத்தம் ரூ.12 லட்சம்கடன் பெற்றார். இவர் இக்கடனுக்காக மாதர் தோறும் ரூ.15 தவணைத் தொகை செலுத்தி வந்தார். இந்நிலையில் 2018ம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி சுப் பையா உயிரிழந்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நுகர்வோர் ஆணையம்
நுகர்வோர் ஆணையம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதையடுத்து, சுப்பையாவின் வாரிசுதாரர்கள் நாகேஸ்வரி, சிவக்குமார். அமிர்தலிங்கம், ராமச் சந்திரன். கோகிலாதேவி ஆகியோர் இறப்பு சான்றித ழைப் பெற்று வங்கியில் கொடுத்து, அடமானம் வைக்கப் பட்ட அசல் ஆவணங் களை ஒப்படைக்க கோரினர் ஆனால், வங்கி அலுவலர் அசல் ஆவ ணங்களை ஒப்படைக்காமல் தாழ்த்தி வந்தார்.

இதனால், பாதிக்கப் பட்ட நாகேஸ்வரி. சிவக் குமார். அமிர்தலிங்கம், ராமச்சந்திரன், கோகிலா தேவி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தனர் இதை ஆணையத் தலைவர் சேகர் உறுப்பினர் வேலுமணி விசாரித்து அடகு வைக்கப்பட்ட ஆவணங் களை இந்த ஆணையுரை நகல் கிடைத்த 45 நாட் களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும்

அசல் ஆவணங்கள் கிடைக் காவிட்டால், அது தொடர்பாக இழப்பீடு பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் எனவும் மூல ஆவணங்களை ஒப்படைவு பத்திரத்தைரத்து செய்து அடமான வரவு ரசீது எழுதி கொடுக்கும்ப டியும், கடன் நிலுவையில்லா சான்று வழங்கும்படியும். ஆண்டுகளாக அலைக்கழிக் கப்பட்டதால் மன உளைச்ச லால் பாதிக்கப்பட்ட புகார் தாரர்களுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ 10 லட்சமும். அதை 9 சதவீத வட்டியுட னும், வழக்குச் செலவு ரூ.10 ஆயிரமும் வழங்குமாறும் உத்தரவிட்டு நேற்று தீர்ப்ப வித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.