அங்குசம் 2026 ஆகஸ்ட் 12 வார இதழினை முழுமையாக படிக்க !

* போலீசார் அரசியல் அடியாட்கள் அல்ல!

* உதயநிதி கைது : அழுத்தம் கொடுத்தது யார்?

* ஓடு … ஓடு … வர்றான் பாரு வேட்டைக்காரன் !  – ஆளுநரையே அலறவிட்ட காலம் மறைந்து, ரீல்ஸ்க்காக ஓடிக்கொண்டிருக்கிறதா மாற்றத்துக்கான நாயகனின் ஆட்சி?

* வேரறுந்த மரங்களாய் வேதனையில் அகதிகள்!

– சுதந்திரமில்லாது வாழ்க்கையின் துயரவலிகளோடு உழலும் அகதிகளின் கண்ணீர் கதை!

* எதற்கு போட்டித்தேர்வு?  எது தகுதி?  நீட் எழுப்பும் கேள்விகள்!

* என்னது … அரசுப்பள்ளியில் IISER-க்கு கோச்சிங் தந்தாங்களா? அசத்தும் அரசுப்பள்ளிகள் !

* அன்று பிடித்த வேகம்தான் ! பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் த்ரில் ஸ்டோரி !

* தகுதிக்கு இடமில்லை ! பாட அறிவுக்கு முன்னுரிமை இல்லை ! டி.ஆர்.பி. பரிதாபங்கள் !

* நியோமேக்ஸ் – பிரணவ் ஜூவல்லரி – கலைமகள் சபா – லாபா குரூப் ஆஃப் பிசினஸ் – எல்ஃபின் மோசடி – ஆர்.எம்.டபிள்யூ. மோசடி – வந்தாச்சு புதிய அப்டேட் !

 

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …

வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !

அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,

உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

2026 FEB 25 ANGUSAM WEEKLY BOOK – இந்த வார அங்குசம் இதழில் படிக்க

Comments are closed, but trackbacks and pingbacks are open.